Headlines News :
Home » » Click & Clean: கணனியின் வேகத்தை அதிகரிப்பதற்கு

Click & Clean: கணனியின் வேகத்தை அதிகரிப்பதற்கு

Written By Unknown on Thursday, January 3, 2013 | 5:27 AM

கணனியில் தேங்கும் Browsing History, Ttyped URLs, Flash Cookies போன்றவற்றினை இலகுவாக நீக்குவதற்காக Click & Clean எனும் நீட்சி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கணனியின் வன்றட்டில் காணப்படும் தேவையற்ற கோப்புகளை CCleaner அல்லது Wise Disk Cleaner போன்ற மென்பொருட்களின் உதவியுடன் நீக்க முடியும்.

இதே போன்று தேவையற்ற கோப்புகளை நீக்கவும், கணனியின் வேகத்தை அதிகரிக்கவும் Click & Clean எனும் நீட்சி பயன்படுகிறது.

இவை தவிர பின்வரும் வசதிகளும் இந்நீட்சியில் காணப்படுகின்றன.

- Scan your PC for Malware, 
- Delete your browsing history, 
- Remove download history, 
- Erase temporary files, 
- Clear cookies and Empty cache, 
- Delete client-side Web SQL Databases,
- Remove Flash Cookies (LSOs),
- Protect your privacy by cleaning up all traces of your internet activity.

இந்த சுட்டியை கிளிக் செய்து, குறித்த நீட்சியை குரோம் உலாவியில் நிறுவிக் கொள்ளவும்.

தரவிறக்க சுட்டி

Share this article :
 
Support : Copyright © 2013. Parathan - All Rights Reserved